மருத்துவ கல்லூரி முறைகேடு

img

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி தருவதில் பெரும் முறைகேடு! ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்கு!

மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க லஞ்சம் வாங்கியது தொடர்பாக ஒன்றிய அரசு அதிகாரிகள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.